How to Know Rasi Natchathiram Patham in Tamil

How to Know Rasi Natchathiram Patham in Tamil

ராசி மண்டலம்

வேத ஜோதிடம் எனப்படும் நமது பண்டைய ஜோதிட சாஸ்திரம், வான்வெளியையும், அதில் உள்ள நட்சத்திரம், கிரகம் போன்றவற்றின் அமைப்பு, இயக்கம் ஆகியவற்றையும் அடிப்படையாகக் கொண்டது. விண்வெளியில் அமைந்துள்ள இந்த ராசி மண்டலம் என்பது, ஜோதிடத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

27 நட்சத்திரங்களைக் கொண்ட ராசி மண்டலம், 12 ராசிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் 4 பாதங்கள் உள்ளன. எனவே, 27 நட்சத்திரங்கள், மொத்தம் 108 பாதங்களைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு ராசியும், 9 நட்சத்திரப் பாதங்களைக் தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்வாறு, 12 ராசிகளுக்குள், 27 நட்சத்திரங்களும், அவற்றின் 108 பாதங்களும் முழுமையாக அடங்கியுள்ளன.

ஒருவர் பிறக்கும் நேரத்தில், அந்த இடத்தில் வானத்தில் அமைந்துள்ள 9 நவகிரகங்கள் அமைப்பைப் பொறுத்து, அவரது ஜாதகத்தில், இந்த 9 கிரகங்களும், 12 ராசிகளில் குறிக்கப்படுகின்றன.

இது போன்ற அமைப்பை முழுமையாகக் கருத்தில் கொண்டே, ஒருவரது ஜாதகம் கணிக்கப்படுகிறது. இதைப் படித்து ஆராய்ந்தே, எதிர்காலம், பலன்கள் போன்றவை அறிந்து சொல்லப்படுகின்றன.       

12 ராசிகள் – மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். இந்த ஒவ்வொரு ராசியையும், ஒரு கிரகம், ராசி அதிபதியாக இருந்து ஆட்சி செய்கிறார். இந்த ராசிகள் ஒவ்வொன்றும், குறிப்பட்ட சில நட்சத்திரங்களையும், அவற்றின் பாதங்களையும் கொண்டதாக உள்ளன.   

இந்த அமைப்பு இவ்வாறு உள்ளது:

ராசி நட்சத்திர அமைப்பு

ராசிராசி அதிபதிநட்சத்திரம் பாதங்கள்
மேஷம்செவ்வாய்அசுவினி- 4 பாதங்கள், பரணி- 4 பாதங்கள், கிருத்திகை 1 ஆம் பாதம்
ரிஷபம்சுக்கிரன்கிருத்திகை 2, 3, 4 ஆம் பாதங்கள், ரோகிணி 4 பாதங்கள், மிருகசிரீஷம் 1, 2 ஆம் பாதங்கள்  
மிதுனம்புதன்மிருகசிரீஷம்- 3, 4 ஆம் பாதங்கள், திருவாதிரை- 4 பாதங்கள், புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் 
கடகம்சந்திரன்புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம்- 4 பாதங்கள், ஆயில்யம்- 4 பாதங்கள்
சிம்மம்சூரியன்மகம்- 4 பாதங்கள், பூரம்- 4 பாதங்கள், உத்திரம்- 1 ஆம் பாதம் 
கன்னிபுதன்உத்திரம் 2-ஆம் பாதம் முதல், அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய
துலாம்சுக்கிரன்சித்திரை- 3, 4 ஆம் பாதங்கள், சுவாதி- 4 பாதங்கள், விசாகம்- 1, 2, 3 ஆம் பாதங்கள் 
விருச்சிகம்செவ்வாய்விசாகம்- 4 ஆம் பாதம், அனுஷம்- 4 பாதங்கள், கேட்டை- 4 பாதங்கள் 
தனுசுவியாழன் (குரு)மூலம்- 4 பாதங்கள், பூராடம்- 4 பாதங்கள், உத்திராடம்- 1 ஆம் பாதம் 
மகரம்சனிஉத்திராடம்- 2, 3, 4 -ஆம் பாதம், திருவோணம்- 4 பாதங்கள், அவிட்டம்- 1,  2-ஆம் பாதங்கள் 
கும்பம்சனிஅவிட்டம்- 3, 4 ஆம் பாதங்கள், சதயம்- 4 பாதங்கள், பூரட்டாதி- 1, 2, 3-ஆம் பாதங்கள்
மீனம்வியாழன் (குரு)பூரட்டாதி- 4 ஆம் பாதம், உத்திரட்டாதி- 4 பாதங்கள், ரேவதி- 4 பாதங்கள் 

சூரியன் இயக்கம்

ராசி மண்டலத்தைத் தொடர்ந்து சுற்றி வந்து கொண்டிருக்கும் சூரியன், ஒவ்வொரு ராசியிலும் 1 மாத காலம் பயணம் செய்கிறார். இவ்வாறு 12 ராசிகளில் பயணம் செய்ய அவருக்கு 1 வருட காலம் பிடிக்கிறது. இவ்வாறு, சூரியன் 1 ராசியில் தங்கியிருக்கும் காலம், 1 தமிழ் மாதமாகக் கணக்கிடப்படுகிறது. முதல் ராசியான மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கும் பொழுது, புது தமிழ் வருடம் ஒன்று பிறக்கிறது. மேஷத்தில் அவர் இருக்கும் 1 மாத காலம், வருடத்தின் முதல் மாதமாகிய சித்திரை எனப்படுகிறது. இவ்வாறு, சூரியன் 12 ராசிகளில் இருக்கும் காலம், 12 தமிழ் மாதங்களாகின்றன. இவை – சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, அவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, மற்றும் பங்குனி ஆகும்.

சந்திரன் இயக்கம்       

ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனுக்கும், அவர் இயக்கத்துக்கும் பெரும் முக்கியத்துவம் இருக்கிறது. 1 நட்சத்திரத்தில் பயணம் செய்ய இவர் சுமார் 1 நாளும், 1 ராசியில் பயணம் செய்ய சுமார் 2 ¼ நாளும் எடுத்துக் கொள்கிறார். இவ்வாறு 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் வழியாகப் பயணம் செய்து, ராசி மண்டலத்தை ஒரு முறை சுற்றி வர, சந்திரன் சுமார் 28 அல்லது 29 நாட்கள் எடுத்துக் கொள்கிறார்.

சந்திரன் ஒரு நட்சத்திரத்தில் இருக்கும் பொழுது பிறக்கும் குழந்தைக்கு, அந்த நட்சத்திரமே ஜன்ம நட்சத்திரம் ஆகிறது. இது போலவே, சந்திரன் பயணித்துக் கொண்டிருக்கும் ராசியில் பிறக்கும் குழந்தைக்கு, அதுவே ஜன்ம ராசியாகிறது. இவ்வாறு ஒருவரது நட்சத்திரம், ராசி ஆகியவற்றை முடிவு செய்வது சந்திரன் தான் என்பதால், இவருக்கு ஜோதிடத்தில் பெரும் பங்கு உள்ளது.    

   

ராசி நட்சத்திரம் கண்டறிவது எப்படி?

ஒருவரது ராசி நட்சத்திரம் போன்றவற்றைக் கண்டறிவது இந்தக் கணினி யுகத்தில் எளிமையாகி விட்டது. கணினியில் அமைந்துள்ள ராசி கால்குலேட்டர் எனப்படும் எளிய அமைப்பு அல்லது சாதனத்தில், ஒருவரது பிறந்த மாதம், தேதி, வருடம், நேரம், இடம் ஆகியவற்றை பதிவு செய்வதன் மூலம், அவரது ராசி நட்சத்திரம் ஆகியவற்றை உடனடியாகப் பெற முடியும். தமிழ் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் இந்த வசதி உள்ளதால், ராசி நட்சத்திரம் என்றோ, அல்லது Rasi Natchathiram, Rasi Natchathiram in Tamil என்றோ தேடி, ராசி கால்குலேட்டரில் உரிய தகவல்களை அளித்து, ராசி நட்சத்திரம் போன்ற, தங்களது பல ஜோதிடத் தகவல்களை பலரும் தெரிந்து கொள்ளலாம்.

Mercury Transit in Cancer

Scorpio

Mercury, the lord of the eighth and eleventh houses, will be posited in your ninth house, which is the house of Cancer. During Mercury transit, you will enjoy good fortune and get some money due to your luck and destiny. You also stand to gain from an ancestral or hereditary property. If you are in the fields of editing, writing, singing, or business, you may gain money. In any work that you undertake, you can achieve good results after a lot of research. Your approach to life now will be a happy-go-lucky one. You are likely to fritter away your time on unnecessary things. You will prove to be very headstrong in your actions. You might you’re your reputation in society during this period, so you must be cautious. You can also display violent tendencies if people question your religious views. So, it is better that you do not impose your beliefs on other people. However, if you uphold your beliefs in a calm and peaceful manner, then you could make a mark as a spiritual speaker. Scorpio students may make plans to study abroad, and such plans may be successful. Students can also pursue higher education in language-related subjects.

Remedy: Recite Durga Stotram regularly for removing obstacles.

Sagittarius

During this period, Mercury which is the lord of the seventh and tenth houses, will be sitting in the eighth house of Sagittarius natives. This is not a favorable time for you. Those who are employed may have to deal with many challenges at their workplace, and those doing business, too, may experience some losses. You will need to put in hard work to accumulate wealth. You could get a chance to work in a foreign country. You may get some benefits from some ancestral property. If you are in a job where you have to take care of others or help others, it will bring success. Also, your mind will be working very fast at this time, and so, natives who are working for the intelligence services will find good success. You may develop a strong interest in occultism. Married natives may get into some trouble with their partner, and you need to resolve it with tact and patience. If something is bothering your mind, share it with your family. It will definitely ease the stress.

Remedy- Take the blessings of eunuchs on Wednesdays.

 

Capricorn

Mercury, the ruler of your sixth and ninth houses, will be in your seventh house of marriage and partnerships. The sixth house signifies fights, diseases, and competition, while the ninth house signifies prosperity, luck, and auspicious events. During this time, you need to be cautious and take proper care of your spouse, as they may suffer from poor health. Also, try to spend some time with each other so that you can strengthen your relationship, as fights and arguments may arise between the two of you. If you are doing partnership business, be careful in your dealings, especially during discussions with associates, as they may initiate big fights and play blame games. Those who are involved in litigation will have a good time, and will get good chances to prove their ability, impress clients and earn more. Singles may be fortunate enough to meet their soulmate during this period. However, do not make any hasty decisions and think things over before reaching a final conclusion. If you want to apply for a loan for buying property, this time is favorable, and you will be able to strike a good deal.

Remedy- Give green bangles to young girls on Wednesdays to receive auspicious results.

பஞ்சங்கத்தின் 27 யோகங்களும் 11 கரணங்களும்

பஞ்சங்கத்தின் 27 யோகங்களும் 11 கரணங்களும்

பஞ்சாங்கத்தின் நான்காவது அங்கம் யோகம் ஆகும். யோகம் என்கிற சமஸ்கிருத சொல்லுக்கு சேர்க்கை என்று பொருள். யோகம் என்பது,  வான் மண்டலத்தில் சூரியன் மற்றும் சந்திரன் செல்லும் தூரத்தின் கூட்டுத்தொகை ஆகும். ஒரு யோகத்தின் அளவு 13° 20′ ஆகும். எனவே ஒரு முழுச் சுற்றான 360° யில் 13° 20′ அளவு கொண்ட 27 யோகங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனியான பெயர்களையும் பெற்றுள்ளன. இந்த யோகத்தைத் “தின யோகம்”, “நித்திய யோகம்”, “சூரிய சித்தாந்த யோகம்” , “நாம யோகம் “ போன்ற பெயர்களாலும் அழைப்பது உண்டு. ஒருவர் பிறக்கும் நேரத்தில் உள்ள யோகம் அவரது பிறந்த யோகம் ஆகும். ஒருவருடைய பிறந்த யோகம் அவருடைய உள்ளார்ந்த பண்புகளை அறிவதற்கு உதவும் என்கிறது இந்திய சோதிடம்.

யோகம் மற்றும் அதன் பலன் :

விஷ்கம்பம் — மனநடுக்கம்.
ப்ரீதி — பிரியம் .
ஆயுஷ்மான் — வாழ்நாள்.
சவுபாக்கியம் — புண்ணியம்.
சோபனம் — நலம்.
அதிகண்டம் — பெரிய கண்டங்கள்; 
சுகர்மம் — அறம். 
திருதி — துணை.
சூலம் — சில திசைப் பயண இடையூறுகள்.
கண்டம் — ஆபத்துக்கள். 
விருத்தி — ஆக்கம்.
துருவம் — ஸ்திரத்தன்மை பெறுதல்.
வியாகாதம் — பாம்பு முதலானவற்றால் ஆபத்து.
அரிசனம் — மகிழ்ச்சி.
வச்சிரம் — ஆயுதங்களால் தொல்லை
சித்தி — வல்லமை.
வியதீபாதம் — கொலை. 
வரியான் — காயம். 
பரிகம் — தாழ்வு. 
சிவம் — காட்சி.
சித்தம் — திறம்.
சாத்தியம் — புகழ்.
சுபம் — காவல்.
சுப்பிரம் — தெளிவு. 
பிராம்மம் — பிரமை. 
மாஹேத்திரம் — இந்திரனைப் பற்றிய அறிவு.
வைத்திருதி — பேய்களால் தொல்லை .

சுப யோகங்கள் :
ப்ரீதி, ஆயுஷ்மான், சௌபாக்யம், சோபனம், சுகர்மம், விருத்தி, ஹர்ஷணம், வஜ்ரம், சித்தி, வரீயான், சிவம், சித்தம், சட்டக்தியம், சுயம், சுப்பிரமம், பிராம்யம், ஐந்திரம்

அசுப யோகங்கள் :

விஷ்கம்பம், அதிகண்டம், திருதி, சூலம், கண்டம், துருவம், வியாகாதம், வியதியாதம், பரிகம், வைதிருதி

யோகத்தில் பிறந்தவர் பலன்:

விஷ்கம்பம்  யோகத்தில்  பிறந்தவர்கள்

பகைவரை     எளிதில்   வெல்வர்,   காம   வேட்கை  மிக்கவர், தனது    விருப்படியே    நடப்பவர்.     நாற்கால்     பிராணிகள் உள்ளவர்     அல்லது      வாகனங்கள்     உடையவர்.

ப்ரீதி  யோகத்தில்  பிறந்தவர்கள்

அனைவருக்கும்     விருப்பமானவர்,            இனிமையாக பேசுபவர்,    பிறர்    மனை   நயப்பவர்,   தெய்வபக்தி, மற்றும் குரு பக்தி    உடையவர்

ஆயுஷ்மான் யோகத்தில் பிறந்தவர்கள்

புகழ்    உடையவர்,    சுகத்தை      விரும்புபவர், செல்வம்,      செல்வாக்கு       மிக்கவர்

சௌபாக்கியம்  யோகத்தில்  பிறந்தவர்கள்

மென்மையாக     பழகுபவர்,    காம    வேட்கை     மிகுந்தவர், செல்வந்தர்,    வெளியூர்,    வெளிநாடுகள்   சுற்றித்   திரிபவர்

சோபனம்  யோகத்தில் பிறந்தவர்கள்

சுகங்களை     விரும்பாதவர்,    சிறந்த   உணவு   வகைகளை உண்பவர்,     செல்வந்தர்,      உறுதியான    உடல்    அமைப்பு உடையவர்,     பண்டிதர்,      ஆசான்

அதிகண்டம்  யோகத்தில்  பிறந்தவர்கள்

கலைகளை    கற்றவர்,     வசீகரத்     தோற்றம்     உடையவர், காம    வேட்கை     மிக்கவர்,      செல்வந்தர்,         எப்போதும் சந்தோசத்தை     விரும்புபவர்

சுகர்மம்      யோகத்தில்    பிறந்தவர்கள்

நல்ல    குணங்கள்     உடையவர்,    சுகத்தை      விரும்புபவர், சிறந்த    உணவு    வகைகளை   உண்பவர், மனைவி, மக்கள் உடையவர்

திருதி யோகத்தில்   பிறந்தவர்கள்
                     
அழகன்,     அறிவாளி,      சொல்வாக்கும்,       செல்வாக்கும் மிகுந்தவர்,    நல்ல   குணங்கள்   உடையவர், காம வேட்கை மிகுந்தவர்

சூலம்   யோகத்தில்    பிறந்தவர்கள்

கோபம்      நிறைந்தவர்,      அழகன்,       காதுகளில்      நோய் உடையவர்,   காம    வேட்கை     நிறைந்தவர்,     உறுதியான உடல்       அமைப்பு       உடையவர்

கண்டம்  யோகத்தில்  பிறந்தவர்கள்

உணவு    வகைகளை    விரும்பி    உண்பவர்,    எதிர்காலம் பற்றி   அறிந்தவர்,    தோல்    வியாதி உடையவர், சுகவாசி, செல்வந்தர்,    வேத சாஸ்திரங்களை     அறிந்தவர்

விருத்தி  யோகத்தில்  பிறந்தவர்கள்

செல்வம்,    செல்வாக்கு    நிறைந்தவர்,   அறிவாளி,   கோபம் நிறைந்தவர்,    பணியாட்கள்     நிறைந்தவர்

துருவம் யோகத்தில்  பிறந்தவர்கள்

முயற்சி    உடையவர்,      பொறுமைசாலி,     சொல்வன்மை நிறைந்தவர்,     சளித்   தொந்தரவு    உடையவர், அனைவரையும்    அரவணைத்து   செல்லும்   மனப்போக்கு உடையவர்

வியாகாதம்  யோகத்தில்  பிறந்தவர்கள்

செல்வம்,    செல்வாக்கு   நிறைந்தவர்,     அறிவாளி,   மன உறுதி    உடையவர்,   கோபம்   நிறைந்தவர்,   குடும்ப பற்று உடையவர்,   நற்  குணம்    படைத்தவர்

ஹர்ஷணம்  யோகத்தில்  பிறந்தவர்கள்

அழகன்,    பிறர்   மனை    நயப்பவர்,           சந்தர்ப்பவாதி, செல்வம்,           செல்வாக்கு     உடையவர்

வஜ்ரம் யோகத்தில் பிறந்தவர்கள்

அழகன்,    செல்வம்,   செல்வாக்கு   உடையவர்.    பெண்கள் மேல்    விருப்பம்    உடையவர்,    வீரம்   நிறைந்தவர், பித்த நோய்    உடையவர்

சித்தி யோகத்தில் பிறந்தவர்கள்

அழகன்,     அறிவாளி,    மன    உறுதி    உடையவர்,     வெற்றி பெறுபவர்,     செல்வம்,      செல்வாக்கு     நிறைந்தவர்

வியதீபாதம்  யோகத்தில்  பிறந்தவர்கள்

முயற்சி    உடையவர்,     எதிரிகளை    எளிதில்     வெல்பவர், அழகன்,    சீதள    நோய்   உடையவர்   குளிர்ந்த  இடங்களை விரும்புபவர்

வரியன்  யோகத்தில்   பிறந்தவர்கள்

தனது    குலத்திற்கே      விரோதி,          மற்றவர்களின் பொருள்களை    அபகரிக்க     நினைப்பவர்,      பித்த நோய் உடையவர்,      செல்வம்    நிறைந்தவர்.

பரிகம்  யோகத்தில்  பிறந்தவர்கள்

தனது     விருப்பப்படியே    செயல்படுவார்.      விரோதத்தை எளிதில்   சம்பாதிப்பார்,           சொல்லிலும்,        செயலிலும் மாறுபாடு      உள்ளவர், செல்வம்     சேர்ப்பதில்    வல்லவர்

சிவம்  யோகத்தில்  பிறந்தவர்கள்

அறிவாளி,     பொறுமை    குணம்    படைத்தவர், பெரியோர்களையும்,    தெய்வங்களையும்    வணங்குபவர், செல்வந்தர்,    நல்ல    பணியாட்களை    உடையவர்

சித்தம்  யோகத்தில் பிறந்தவர்கள்

அறிவாளி,    திறமைசாலி,     அனைவராலும்     போற்றப் படுபவர்,   தர்ம    சிந்தனை    உடையவர்,    உணவுப் பிரியர்

சாத்யம்  யோகத்தில்  பிறந்தவர்கள்

பொறாமைத்    தன்மை   உடையவர்,   மந்திரங்கள்  கற்பவர், தெய்வ பக்தி   நிறைந்தவர்,     செல்வம்,   செல்வாக்கு நிறைந்தவர்

சுபம்  யோகத்தில்  பிறந்தவர்கள்

தர்மவான்,    பெண்களால் விரும்பப்படுபவர, எதிர்காலம்  பற்றி     அறிந்தவர்,      தன,         தானியங்கள் நிறைந்தவர்,     செல்வந்தர்

சுக்கிலம்  யோகத்தில்  பிறந்தவர்கள்

பிடிவாத    குணம்    உடையவர்,     தான்     என்ற      அகந்தை குணம்    உடையவர்,    காம    வேட்கை    நிறைந்தவர்,    ஒரு நிலையான     குணம்    இல்லாதவர்

பிரம்ஹம்  யோகத்தில் பிறந்தவர்கள்

அறிஞர்,    சுய  நலம்    மிகுந்தவர்,    பகுத்தறிவு  உடையவர், அனைவரையும்   கவரும்    ஆற்றல்     படைத்தவர், செல்வந்தர்

ஐந்திரம்   யோகத்தில்  பிறந்தவர்கள்

பிறர்க்கு    உதவும்    நோக்கு    உடையவர். வருங்காலத்தை உணர்ந்து   நடத்தல்,    அறிவாளி,    கோபம்   நிறைந்தவர், மற்றும்     செல்வந்தர்

வைதிருதி  யோகத்தில்  பிறந்தவர்கள்

செல்வம்,    செல்வாக்கு    நிறைந்தவர்,   அறிவாளி,   கோபம் நிறைந்தவர்,    பணியாட்கள்     நிறைந்தவர்

கரணம்

பஞ்சாங்கத்தில் ஐந்தாவது அங்கம் கரணம் ஆகும். கரணம் என்பது ஒரு திதியில் பாதி அளவைக் குறிக்கும். 6 பாகை கொண்டது ஒரு கரணமாகும், இரண்டு கரணம் கொண்டது ஒரு திதியாகும்.கரணம்மொத்தம் பதினொன்று.
கரணங்கள்மற்றும் அவற்றின் தேவதைகள்

  1. பவம் இந்திரன்
  2. பாலவம் நான்முகன்
  3. கௌலவம் மித்திரன்
  4. தைதுலை பித்ருக்கள்
  5. கரசை பூமி
  6. வணிசை ஸ்ரீதேவி
  7. பத்திரை யமன்
  8. சகுனி விஷ்ணு
  9. சதுஷ்பாதம் மணிபத்ரன்
  10. நாகவம் சர்ப்பம்
  11. கிம்ஸ்துக்னம் வாயு

கரணங்களை சர கரணம் ஸ்திர கரணம் என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம்

சர கரணம் ஸ்திர கரணம்

பவம் சகுனி
பாலவம் சதுஷ்பாதம்
கௌலவம் நாகவம்
தைதுலை கிம்ஸ்துக்னம்
கரசை
வணிசை
பத்திரை

அமாவாசையின் மறுநாள் வரக்கூடிய பிரதமையின் பிற்பாதியில் பவகரணம் ஆரம்பமாகும். துவிதியை திதிக்கு பாலவ, கௌலவ கரணங்களும் திருதியை திதிக்கு தைதுலை கரசை கரணங்களும் சதுர்த்தி திதியின் முற்பாதிக்கு வணிசை கரணமும் பஞ்சமி திதிக்கு மீண்டும் பவ, பாலவ கரணமும், இப்படியாக சுழற்சி முறையில் இந்த பவ, பாலவ, கௌலவ, தைதுலை, கரசை, வணிசை, பத்திரை ஆகிய 7கரணங்களும் வந்து கொண்டேயிருக்கும்.

மீதமிருக்கும் நான்கு கரணங்களான சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்னம் ஆகிய கரணங்களில், சகுனி கரணம் தேய்பிறை சதுர்த்தசி திதியின் முற்பாதிக்கும், சதுஷ்பாதம் நாகவம் ஆகிய கரணங்கள் அமாவாசையில் முற்பாதிக்கும் பிற்பாதிக்கும், கிம்ஸ்துக்னம் கரணம் வளர்பிறை பிரதமை திதியின் முற்பாதிக்கும் வரும்.இந்த நான்கு கரணங்களும் இந்த ஒரு இடத்தில் மட்டுமே வரும், மற்ற 7 கரணங்களைப் போல சுழற்சி முறையில் இவைகள் வராது.

சுப கரணங்கள்:
பவம் ,பாலவம், கௌலவம், தைதுலை,கரசை ஆகியவை சுபகரணங்களாகும்.

அசுப கரணங்கள்:
வணிசை, பத்திரை, சகுனி, சதுஷ்பாதம் , நாகவம் , கிம்ஸ்துக்னம் ஆகியவை அசுபகரணங்களாகும்.

மேலே காணப்படும் 11 கரணங்களில் ஜனிக்கும் மனிதர்கள் அவற்றிற்குரிய பறவைகள், மிருகங்களின் குணாதிசயங்களையும், உணர்வுகளையும் தன்னகத்தே பெற்றவர்களாக இருப்பார்கள்.

  1. பவ கரணம் (சிங்கம்)
    எக்காரியத்திலும் பின் வாங்காத தைரியம் உடையவர். கூர்ந்து ஆராய்ச்சி செய்பவரும்., சுகமுடையவரும், நன்னடத்தை உடையவரும். மென்மையான தலைமுடி உடையவருமாவர்.
  2. பாலவ கரணம் (புலி)
    சிற்றின்ப பிரியர். நீங்காத செல்வமுடையவர். அற்பத் தொழில் முறையையுடையவர். தருமம் செய்பவரும், பிறரால் நிந்திக்கப்படாத நற்குணமுடையவரும். தன் உறவினரைப் பேணிக்காக்கும் 
    குணமுடையவருமாவார்.
  3. கெளலவ கரணம் (பன்றி)
    அரசாங்கப் பணியாளராக இருப்பவரும். நல்ல ஆச்சாரமுடையவரும், தந்தை தாய் மீது பற்றுள்ளவரும், நிலபுலன்களைச் சம்பாதிப்பவரும், பராக்கிரமம் உடையவரும் வாகன வசதியுடையவருமாவார்.
  4. தைதுலை கரணம் (கழுதை)
    தருமம் செய்யாத கருமியும், வேசியர் மீது பற்றுள்ளவரும், அரசாங்கத்தின் மூலம் பொருளை பெறுபவரும், அரசாங்கத்தில் பணி புரிபவருமாவார்.
  5. கரசை கரணம் (யானை)
    அரசாங்க மூலம் பணவரவு உள்ளவரும், எதிரிகளை எளிதில் வெல்லக்கூடியவரும், எல்லோருக்கும் உதவும் தரும சிந்தனையுடையவருமாவார்.
  6. வணிசை கரணம் (எருது)
    கற்பனையான வார்த்தைகளைப் பேசுபவரும், பிறருக்கு உதவாதவரும், உலகத்தோடு ஒப்ப ஒழுகாதவரும் ஆவர்.
  7. பத்திரை கரணம் (கோழி-சேவல்)
    ஆண்மைக்குறைவுள்ளவர் , மிகுந்த கருமியும், சஞ்சல மனம் படைத்தவருமாவார்.
  8. சகுனி கரணம் (காகம்)
    நல்ல அறிவு உள்ளவரும், அழகானவரும், மிகுந்த செல்வம் உடையவரும், தைரியம் உள்ளவருமாவார்.
  9. சதுஷ்பாத கரணம் (நாய்)
    பெண் பிரியரும், வறுமையுடையவரும், சொன்ன சொல்லைக் காப்பாற்றாதவரும், கோபமுடையவர், தீய நடத்தையுடையவருமாவார்.
  10. நாகவ கரணம் (பாம்பு)
    துன்பத்தை ஆள்பவரும், உத்தம குணமும், சுவையான உணவு உண்பவருமாவார்.
  11. கிம்ஸ்துக்கினம் கரணம் (புழு)
    தாய் தந்தையர் மீது பற்றுள்ளவரும், சகோதரர்களைக் காப்பவரும், வேத சாஸ்திரம் அறிந்தவரும், உலகத்தை நன்கு அறிந்தவருமாவார்.

இவைகள் கரணத்திற்குறிய பொதுவான பலன்களாக இருக்கும். தமிழ் பஞ்சாங்கம் மூலம் நீங்கள் அன்றன்றைய வாரம், திதி, நட்சத்திரம், யோகம் மற்றும் கரணம் போன்றவற்றை அறியலாம் – https://www.astroved.com/tamil/today-panchangam-tamil/

Capricorn Monthly Horoscope – July 2021

Capricorn natives will have a jolly July where they will feel positive, energetic, and creative. Nothing can hold you from achieving things except some minor setbacks. Your family life will be pleasant, and the same applies to your workplace. You will have faith in hard work, and with your skills, you will overcome any obstacles.

You might be too indulged in work that you forget to take care of your health. Students will have an overall positive month to achieve the desired results, however only with needed focus and study hours.

Love Relationship: A love relationship might not be too flourishing because of Saturn’s transit over your natal Moon. This position often brings differences between you and your partner. Here you both will need strong understanding and respect for each other. You must learn that odds happen in every relationship, and you should know how to pass through them together. Your communication might become a bit rude that would ruin the bond between you two. Be careful while speaking; be nice in your speech, and you will be alright.

Finance: Finances might create some pressure on you as there might be some unexpected expenses. This will also worry you and become a cause of stress. These expenses will also hamper your repayment if you have some debts or loans. Some of you might not get a steady income source. However, the planets are supportive enough that you won’t have to borrow money from anyone. The tip is to save every penny and think twice before spending.

Career: July will help you get through the tough time if you remain patient. This will be a month of mixed results where you should remain calm while handling every problem. You may feel competition at the workplace, and someone might build a conspiracy. Be careful about such happenings and maintain your side strong.

Business: If you are a business partner, it is advised that you stay calm and patient with your partner. There might be some clashes or arguments with your partner that would affect your business. So if you want your business running smoothly, practice polite speech. Do not ruin things by being rigid and self-centered. Try to maintain positive in the partnership; in the meantime, check all the documents before signing and inspect new deals thoroughly. It is not the right time to invest in new projects.

Professionals: Capricorns are research-oriented by nature. They are hard-working people and goal-oriented. These traits make these people survive even in the hardest environment when things are not very pleasant. As being a professional, you infuse a creative and strategic approach in your work. The same will be recognized and appreciated by the seniors. You might also expect a salary hike; however, that might take time. You should learn to cope with such delays; sooner or later, you will get promoted.

Health: Work stress is the only thing that might trouble you since you will be very much indulged in work. You might not need medical attention, and you can address such issues by just meditating and adding up some exercises in your regime. Eat healthily and pray to God as this will bring you mental peace.

Student: Students, in order to see academic success, will have to work hard. They have to put double effort in order to get things done, such as getting admission in their choice of college and stream. Only hard work will let them complete their dreams and ambition. You should have the support of your family, friends, and teachers as you might suffer from a lack of confidence at times.

Auspicious dates: 1, 2, 3, 4, 7, 10, 11, 13, 17, 18, 23, 24, 25, 21, 28, 29, 30.

Inauspicious dates: 5, 6, 8, 9, 12, 14, 15, 16, 19, 20, 22, 26, 27, 31.

If, other than your monthly horoscope, you want to get an idea about your marriage prediction by date of birth, then do consult an astrologer and get enlightened. Such predictions reveal things about you and your future partner. Perform the astrological remedies as suggested if you have any Dosha in your Kundli that is obstructing your marriage path.

These zodiac signs are lucky naturally in finances

Money keeps an important place in everyone’s life as it provides a sense of security and ensures comfort. Even a steady flow of income is enough to make people enjoy life in a better way. Everyone works to earn money and to ensure financial stability. We earn and spend money to relish things in life or perhaps making trips to all our favorite places or savor the food in every continent.

Life is not all about money, but money is important because no one wants to be deprived of it. However, there are some luckiest zodiac signs to whom money finds its way most easily. These people are better at managing a cash flow than others, and they also save for their future without struggling.

Let’s get to know who these lucky people are based on their date of birth and zodiac sign accordingly.

Sagittarius (22 November – 21 December)

“If you are good at something, you shouldn’t be doing it for free.” Who else can understand this quote better than a Sag? These people are natural for earning money and making the maximum out of it. These people utilize their skills in an effective way that all their efforts have great returns. These people do not just explore the world, but they are also the owners of great possessions.

Aries (21 March – 19 April)

Aries people are generally workaholics, plus they are one of the most courageous zodiac signs. These people are always determined to achieve something great in their life. Their optimistic approach toward life and risk-taking attitude take them to heights when it comes to finances. They research well and invest their money mindfully in different sources. These individuals never suffer from a financial shortage.

Taurus (20 April – 20 May)

Taurus is all about worldly gains and comfortable life. Their first focus is to make their home a place where everything of their choice and comfort is available. The bull is always a fan of nice food and new places; they indulge all their five senses and enjoy them to the fullest.

Taureans know how to save money and invest it in the right place. They are also passionate about entrepreneurship, and they always find new ways to invite money into their life.

Capricorn (22 December – 19 January)

Capricorns have Earth elements as dominating, which makes them practical. They are workaholic people who have high goals in life. These people can work day and night to complete their ambition and improve their status in overall everything.

With the increasing age, they only become more mature and youthful. Plus, they invest their money and use it rightly with all the experience they receive in their early years.

Virgo (23 August – 22 September)

Virgos have Earth element dominant and since Earth in nurturing, Virgos have a provider nature. However, one can’t provide if he doesn’t have. To fulfill their nurturing tendency, Virgo natives believe in working hard and becoming perfectionists in their work. This way, even if they are not born rich, they become able to accumulate all the luxuries of life. Virgo are the individuals who succeed in life with the assistance of their zodiac sign’s characteristics.

Pisces (19 February – 20 March)

Pisces, as being a water sign, are highly intuitive and sensitive beings. They care about their surroundings and who is more successful than them. Plus, they are the owners of imagination who also explore those imaginations and test their capabilities. They are naturally hard workers who might develop jealousy with someone more progressive.

This trait of being better than someone always takes them higher in life but without causing any harm to anyone.

Gemini (21 May – 20 June)

Gemini, as being a fluid sign, always keeps juggling various things. They do the same in their career, which means they try everything. Also, as being influenced by Mercury, these people generally have high intellect, which makes them know something about everything.

Geminis hence create a deeper understanding of things with their experiences, and they choose the best for themselves before they become successful in it.

So these were all the zodiac signs who don’t struggle much in making their lives better. However, don’t lose hope if you are not a part of the list. A person is not completely defined just by his zodiac sign; your horoscope says a lot about you. So, keep working on your dreams, and success will kiss your feet one day.

Nine Days of Navratri

Nine Days of Navratri

Navratri is one of the major Hindu festivals celebrated in India and Nepal, and Bhutan. The festival takes us back to the era where the Trinity created the Adi Shakti or Durga as female power. The Goddess was created to destroy all demonic powers and demon kings from heaven and to establish peace in nature.

Maa Durga was particularly created for the demon Mahishasura. Mahishasura got a boon from Shiva after years of austerity that no man would be able to kill him. After getting the boon, Mahishasura became blind by his powers, that he started to consider him the most superior that no God could defeat him.

After seeing the chaos and upon Devas’ request, the Trinity, Brahma, Vishnu, and Mahesh created a female power. The power was a Goddess who was called “Durga.” Since Durga was the female power, only she could defeat and kill Mahishasura to end his cruel deeds.

When Maa Durga came in front of Mahishasura, the demon got mesmerized by her beauty. He proposed to Maa Durga to get married, and the Goddess put a condition. The Goddess said that only when he can defeat her in the war will she agree to marry.

The war started and went on for nine days. On the tenth day, Maa Durga set to triumph over Mahishasura, and she sliced him off to death. This tenth day of triumph is also called Vijayadashami, which people celebrate along with the nine days and nine nights of Navratri.

The Significance of Navratri in Human Life

Those who observe vrat and revere Maa Durga during these nine days get sanctified by her. The soul feels at peace and receives a clear mental understanding which helps him being decisive in life. A person starts feeling fearless as she gets the divine energy of the Goddess, with which he defeats all his enemies and paves his way to success.

Navratri is a serene yet vibrant festival. Each day is celebrated with a different color where color has its significance. Each day of Navratri depicts a different avatar of maa Durga, and by worshipping the Goddess all nine days, we get immense blessings from each of her avatars. The power of the Goddess also protects the soul from any negative energies and cruel intentions of others. Devotees can even get their wish fulfilled if they observe fasting, bring self-discipline, and worship Maa Durga with a pure heart.

Other than revering Maa Durga during these nine days, Navratri colors is also celebrated to attain the Satvik Gunas. The observance of fast, bringing self-discipline, and using your mental and physical energy to worship Maa Durga clears all mental obstructions leading you to a Satvik state.

Hence a person gets rid of Tamasic tendencies such as eating non-vegetarian food, consuming liquor, having sexual and wrong thoughts, and over inclination toward worldly pleasure. We start to differentiate between right and wrong, and our desire for knowledge and wisdom increases. By worshipping Maa Durga in Navaratri, Goddess Laxmi and Goddess Saraswathi also give their grace, making us wealthy and wise.

The Nine Avatars of Maa Durga

In all nine days and nights, devotees worship nine different avatars of Maa Durga. These nine avatars are Shailputri, Brahmacharini, Chandraghanta, Kushmanda, Skanda Mata, Katyayani, Kalratri, Maha Gauri, and Siddhidatri. The same is mentioned in the “Durga Stotra” and “Chandipath,” all are sacred texts dedicated to Maa Durga.

Those who are on the path of spirituality receive a hundred times better effects when they meditate or do Sadhanas during Navaratri.

Let’s understand the nine avatars-

The first day is dedicated to Shailputri Devi, the daughter of the Himalayas. She is made from the power of the Trinity, and she signifies inspiration.

The second avatar is Brahmacharini Devi, who represents penance, and hence she blesses the devotees to progress in the spiritual path.

The third day is for Chandraghanta Devi wears Moon on her head. She is the idol of bravery and strength and infuses the same to her devotees.

Forth avatar is Kushmanda Devi, who brings laughter to life and repels darkness.

The fifth avatar is Skanda Mata Devi, who is the mother of Lord Skanda and represents divinity.

The sixth day is about Katyayani Devi, who fulfills devotees’ wishes.

The seventh form is Kalratri Devi, who is a fierce and dark avatar of Maa Durga. She protects devotees from evil eyes and negative power.

Eight avatar is Mahagauri Devi, who wears white cloth and has a fair complexion. She infuses people with peace and wisdom.

The ninth avatar is Siddhiratri Devi, who bestows us with all siddhis and the owner of supernatural powers.

Mars Transit in Cancer – Pisces Prediction 2021

Mars Transit in Cancer – Pisces Prediction 2021

For Pisceans, Mars is the lord of the second and ninth house. The planet would transit through the fifth house, indicating children, love, romance, and education.

The adverse effects of Mars will affect your children, and they might be dealing with some health problems. This is when you should keep an eye on them as a bad company might also influence them.

Mars transit will also bring you problems in the professional environment. You may have to confront someone because of your colleagues.

You should be careful enough while spending on things as your finances won’t be very strong.

You might get into arguments with your spouse. This won’t be a smooth journey with your partner. Hence try to resolve any dispute and do not take any major step in your relationship. Give your issues enough time and understand the side of your partner too.

Healthwise, there would be some discomforts related to the stomach. However, these would be minor issues that would be taken care of.

Remedy: Homam for Lord Hanuman and offer him vermilion.

சிம்மம் ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2020 – 2021

சிம்ம ராசிக்கு 6ம் வீட்டில் அமர்கிறார் குரு பகவான். 10 ஆம், 12 ஆம், 2 ஆம் வீடுகளில் அவரது பார்வை விழுகிறது. 10ம் வீடு என்பது வேலை, தொழில், செயல்கள், பூஜை, கௌரவம், சமுதாய நிலை, சாதனைகள் ஆகியவற்றையும், 12 ஆம் வீடு மோட்சம், நஷ்டம், செலவுகள், ரகசியங்கள், வெளிநாடுகளில் குடியேறுதல், முதலீடு, தான தர்மம் ஆகியவற்றையும், 2 ஆம் வீடு என்பது செல்வம், குடும்பம், பேச்சு, குரல், எண்ணங்கள், ஆரம்பக் கல்வி, உடமைகள், சொத்து, ஆடைகள், கோபம், வாத விவாதங்களையும் குறிக்கிறது.

இந்த குருபெயர்ச்சி காலக் கட்டத்தில் சிம்ம ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். நோய் தொற்றுகள் ஏற்படாத வண்ணம் உங்களை தற்காத்துக் கொள்வது அவசியம். மற்றவர்களது போட்டி, பொறாமைக்கு ஆளாக நேரிடலாம். எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

உங்களது நிதி நிலை இந்த கால கட்டத்தில் சாதகமாக இருக்காது. செலவுகள் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் சேமிப்பு என்பது கேள்விக்குறி தான். இந்த சமயத்தில் கடன் வாங்கவோ அல்லது அதற்கு முயற்சி செய்யாமல் இருப்பதே நல்லது. நிதி பற்றாக்குறை காரணமாக உங்கள் பழைய கடன்களைக் கூட செலுத்த முடியாத நிலை நேரிடும். வேலையைப் பொறுத்தவரை உங்களுக்கு சாதகமான சூழல்கள் நிலவும். அலுவலகத்தில் உங்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. பதவி உயர்வு, ஊக்கத் தொகை, விரும்பிய இடமாறுதல்கள் நடைபெறலாம். கடின உழைப்பின் வாயிலாக வேலையில் முன்னேற்றம் காணலாம். உங்களது தலைமை பண்புக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கும் நேரமிது. அதோடு புகழும், கௌரவமும் அதிகரிக்கும்.

வேலை, தொழில்

பணியில் முன்னேற்றம் காண நீங்கள் முழு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நீங்கள் பணிபுரிபவராக இருந்தாலும், தொழில்முனைவோராக இருந்தாலும் பொறுமையை கையாள வேண்டும். சிக்கலான தருணங்களை திறமையாக சமாளிப்பீர்கள். பொதுவாக தொழிலில் சராசரி பலன்கள் கிடைக்கும். வேலை வாய்ப்பு, நிதி, மருத்துவம், ஏற்றுமதி, வெளிநாட்டு வியாபாரம் போன்ற துறைகளுக்கு சிறந்த காலமிது. அதே சமயம் மொழி, தகவல் தொடர்பு, கமிஷன், ஒப்பந்தம், தொழிலாளர் தொடர்பானவைகளில் சற்று பின்னடைவு ஏற்படலாம்.மேலும் பலன்கள் மற்றும் பரிகாரம் பற்றி தெரிந்து கொள்ள https://www.astroved.com/tamil/

நிதி

சொத்து வாங்குதல் மற்றும் விற்பனை, பரம்பரைச் சொத்து ஆதாயம் பெறுகின்ற வாய்ப்புகள் குறைவு தான். சேமிப்பு என்பது இயலாத காரியமாக இருக்கும். உணர்ச்சிவசப்பட்டு செய்கின்ற செலவுகளில் கவனம் தேவை. சுபகாரிய செலவுகள் என்றாலும் கவனத்தோடு செய்தால் நிதி நிலையை ஸ்திரத்தன்மையோடு வைத்துக் கொள்ளலாம். கடன்கள் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை உணர்வு அவசியம்.

குடும்பம்

குடும்பத்தில் குதூகலம் நிலவும். குடும்ப விவகாரங்களை சிறந்த முறையில் சமாளிப்பீர்கள். சாதுர்யமாகவும், பொறுமையாகவும் செயல்படுவதன் மூலம் குடும்பத்தை அமைதி வழியில் நடத்திச் செல்லலாம். வேலைப்பளுவினால் குடும்பத்தினரோடு அதிக நேரம் செலவிட இயலாமல் போகலாம். புரிந்து கொண்டு நடந்து கொண்டால் நல்லது.

கல்வி

ஆரம்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறப்பான காலமிது. மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டால் கல்வியில் வளர்ச்சி காணலாம். கவனச்சிதறல்கள் ஏற்படும் சூழல் நிலவுவதால் மனதை ஒருமுகப்படுத்துவது நல்லது. தீய சகவாசங்கள், தீய பழக்கங்களிலிருந்து விடுபட கவனமுடன் இருத்தல் அவசியம். வெளிநாடுகளில் கல்வி பயில விரும்புவோருக்கு இது சற்று கடினமான காலம். இருந்தாலும் தீவிர முயற்சி நல்ல பலன்களைத் தரலாம்.

காதலும், திருமணமும்

காதலர்கள், திருமணமான தம்பதிகள், திருமணத்திற்கு துணை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு ஏற்ற காலம் இது. நல்ல பலன்கள் காத்திருக்கிறது. காதலர்கள் பரஸ்பர நல்லுறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். பழைய சண்டைகள், பிரச்னைகளை மனதில் கொள்ளாமல் தம்பதியர் இனிமையான வாழ்வுக்கு வழி தேடும் காலமிது. வரன் தேடுபவர்களுக்கு சற்று சிரமமான காலம் என்றாலும் கூடுதல் முயற்சி நல்ல பலன்களைத் தரலாம்.

ஆரோக்கியம்

உங்களது ஆரோக்கியத்தில் மிகுந்த எச்சரிக்கையோடு இருப்பது அவசியம். சிலர் மருத்துவமனைகளுக்கு செல்ல நேர்ந்தாலும் பயம் கொள்ளத் தேவையில்லை. தொற்று நோய் உங்களை பாதிக்கும் வாய்ப்புள்ளதால் கவனமாக இருத்தல் நன்று. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நல்ல பலன்களைத் தரும். குறிப்பாக வயிற்றின் கீழ்ப்பகுதி, முகம், தொண்டை ஆகியவற்றில் அதிக கவனம் தேவை. குடும்பத்தாரின் ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

எளிய பரிகாரங்கள்

கடவுள் நம்பிக்கை அவசியம்.

சனிக்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யவும்.

கீழ்க்கண்ட குரு பகவான் மந்திரங்களை வியாழக்கிழமைகளில் 108 முறை ஜெபம் செய்யவும்.

‘ஓம் ஸ்த்ரீம் ப்ரஹம் பிருஹஸ்பதயே நமஹ’, ‘ஓம் சுராசார்ய வித்மஹே, சுரஸ்ரேஷ்டாய தீமஹி’, தன்னோ குரு ப்ரசோதயாத்.’
முதியோர்களை மதித்து நடக்கவும்.

மேலும் பலன்கள் மற்றும் பரிகாரம் பற்றி தெரிந்து கொள்ள : https://www.astroved.com/tamil/specials/guru-peyarchi-palangal/

What is Tithi in Hindu Calendar? – How is Thithi Calculated in Panchangam?

In a Hindu calendar, Tithi means a lunar day. New moon or no moon or Amavasya occurs when the longitudes of the moon and the sun are equal. When the moon moves 12 degrees east from the sun, a Thithi is calculated. This is known as Pratipada Thithi and it is the first Tithi. It comes during Shukla Paksha, the moon’s waxing phase. Pournami or full moon occurs when the moon moves 180 degrees, and when the moon moves 360 degrees, Amavasya comes again.
In a fortnight, there are 15 Tithis.

How long is a Tithi?

The movements of the sun and the moon keep varying in speed. Hence, the length of a Tithi keeps changing. A tithi can be upto 26 hours in length, and it can be as less as 21 hours 34 minutes and 24 seconds. The time a tithi begins alters with the general time followed in each country.

Sometimes a tithi can begin and end on the same day. In that case, there will be two tithis in one day. For instance, one may see a Tritiya and Chaturthi on the same day

Sometimes a tithi can overlap into the following day. In that case, there will be two same tithis on two consecutive days. For instance, it will be Tritiya on Sunday and Monday.

Those days that have two Beginning or End points of tithis are regarded as inauspicious. The same applies if there are no beginning or end points of tithis.

The thirty Tithis that occur in a month are:

1. Pratipada, Padya or Parthami, the first day after Amavasi
2. Dwitiya
3. Tritiya
4. Chaturthi
5. Panchami
6. Shasti
7. Saptami
8. Ashtami
9. Navami
10. Dasami
11. Ekadashi
12. Dwadashi
13. Trayodashi
14. Chaturdashi
15. Purnima or full moon
16. Partipada
17. Dvitiya
18. Trithiya
19. Chaturti
20. Panchami
21. Sashti
22. Saptami
23. Ashtami
24. Navami
25. Dasami
26. Ekadashi
27. Dwadashi
28. Triodashi
29. Chaturdashi
30. Amavasya or No Moon or New Moon

Deities that rule Tithis

Each tithi is ruled by a deity. Understanding the deities that rule the various Tithis is helpful to understand the energy and vibrations of the respective Tithis. For example, Pournami/Purnima is ruled by Naaga, which indicates the secretive side of this

Tithi.

The Deities ruling the Tithis are in order, (S1) Brahma, (S2) Agni, (S3) Virinchi, (S4) Vishnu, (S5) Gauri, (S6) Ganesha, (S7) Yama, (S8) Sarpa, (S9) Chandrama, (S10) Kaartikeya, (S11) Surya, (S12) Indra, (S13) Mahendra, (S14) Vaasava, (P) Naaga, (K1) Durga, (K2) Dandadhara, (K3) Shiva, (K4) Vishnu, (K5) Hari, (K6) Ravi, (K7) Kaama, (K8) Shankar, (K9) Kalaadhara, (K10) Yama, (K11) Chandrama, (K12) Vishnu, K(13) Kaama, (K14) Shiva, and (A) Pitrs.

In the above, S stands for Shukla Paksha, K for Krishna Paksha, P for Pournami, and A for Amavasya.

Read more : https://www.astroved.com/astropedia/en/tithi-today

Daily Horoscope – Tuesday 7/07/2020

Leo General Horoscope

It will not be a very productive day. You may lack the resources to go after your goals. Try to remain cheerful. There may be short journeys or some changes.

Leo Career and Business Horoscope

Work pressure could lead to some mistakes at work. Plan your work schedule properly.

Leo Love and Relationships Horoscope

Insecurity may drive a wedge between you and your partner. A mature attitude will help to boost the relationship.

Leo Money and Finances Horoscope

Money flow may be inadequate for your needs. There will be some money loss.

Leo Health Horoscope

Pain in the legs is likely. Practice yoga and get proper treatment.

Daily Horoscope for Virgo – Tuesday 7/07/2020

Virgo General Horoscope

Try to understand things in a prudent and proper manner, if you wish to achieve good results. Avoid loose talk and use words with caution.

Virgo Career and Business Horoscope

You may miss deadlines at work. Be careful and show presence of mind. This will help you to complete your tasks.

Virgo Love and Relationships Horoscope

Adopt a light-hearted approach with your partner. You may feel frustrated with them, but try not to show it openly.

Virgo Money and Finances Horoscope

Mixed fortunes are seen, regarding finances. Try to avoid losses by managing your funds judiciously.

Virgo Health Horoscope

You may have a headache caused by stress. Try to maintain your fitness.

Daily Horoscope for Libra – Tuesday 7/07/2020

Libra General Horoscope

Show courage and determination today to get the desired results. Boost your confidence with positive thoughts.

Libra Career and Business Horoscope

Work schedules will be tight. Focus on your tasks to avoid mistakes and omissions.

Libra Love and Relationships Horoscope

Avoid unnecessary arguments with your partner. Try to have a relaxed mind, if you want a smooth relationship.

Libra Money and Finances Horoscope

There may not be enough money for your needs. So use your money wisely.

Libra Health Horoscope

Back pain is possible due to stress. Prayers may help you.

Read more on : https://www.astroved.com/horoscopes/daily-horoscope/libra